நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நான் தென்றல் பாரதி…. (Thendral Barathi Photography)
என்ன இது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கு…
அப்படின்னு நினைக்கிறீங்களா???
ஆமாங்க…. நானேதான்…..
இதுவரை உங்களிடம் காணொளியில் மட்டுமே போட்டோஷாப் சம்பந்தமாக பதிவிட்ட நான், இனிமேல் எழுத்து வடிவிலும் உங்களை சந்திக்க இருக்கிறேன்.
ஆம்…
இதுதான் நமது சேனலின் அதிகாரப்பூர்வமான வலைதளம் ஆகும்.
thendralbarathi.com
இனிமேல் போட்டோஷாப் சம்பந்தமான தகவல்களை உங்களுடன் எழுத்து வடிவில் இந்த வலைத்தளத்தில் இனிமேல் பகிர்வேன்.
தொடர்ந்து இணைந்திருங்கள்.
-தென்றல் பாரதி
For photoshop Tutorials:
https://www.youtube.com/c/ThendralBarathiPhotography
How to Create 3D Effect in Photoshop
How to Create 3D Effect in Photoshop
0 Comments