நண்பர்களுக்கு வணக்கம்!
நமது தளத்தில் இனி வரும் காலங்களில் காஞ்சிபுரத்தை சார்ந்த அருமை அண்ணன் திரு அன்பு முனுசாமி அவர்களின் புகைப்படக்கலை சார்ந்த கட்டுரைகளை (Photography tips and tricks) உங்களுக்காக இங்கு தொடர்ச்சியாக பதிவிடலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
Photography tips and tricks by Anbu munusamy.
அடிப்படை என்பது எல்லா துறைகளுக்கும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் புகைப்பட துறை சார்ந்த அடிப்படை தகவல்களை இனிவரும்காலங்களில் தொடர்ந்து பதிவிட இருக்கிறேன். இந்த பதிவுகள் அனைத்தும் திரு அன்பு முனுசாமி அவர்களின் பதிவுகள் ஆகும்.
திரு.அன்பு முனுசாமி அவர்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்த மூத்த புகைப்பட கலைஞர். வளரும் கலைஞர்களுக்காக பலவித அடிப்படை தகவல்களை தாமாக முன்வந்து பல்வேறு தளங்களில் கட்டுரைகளை பதிவேற்றம் செய்து, நல்லதொரு சேவையை வழங்கி வருகிறார். இதுவரை எண்ணற்ற விஷயங்களை புகைப்பட கலை சார்ந்து பதிவிட்டு இருக்கிறார் அவரின் கட்டுரைகளை உங்களுக்காக இங்கு பதிவிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் உங்களுக்காக இந்த தகவல்களை பதிவிட அனுமதி வழங்கிய அண்ணன் அன்பு முனுசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
-தென்றல் பாரதி
போட்டோஷாப் சார்ந்த காணொளிகளை காண நமது பக்கத்தினை பார்க்கவும்
https://www.youtube.com/c/ThendralBarathiPhotography
How to Create 3D Effect in Photoshop
How to Create 3D Effect in Photoshop
0 Comments