Photography basics 02.
புகைப்படக்கலை பற்றி திரு அன்புமுனுசாமி அவர்களின் புகைப்பட கலையின் அடிப்படை பதிவுகளை இங்கு பகிர்ந்து வருகிறோம். அந்த வரிசையில் இது இரண்டாம் பதிவு. சென்ற பதிவில் ஒரு மனிதனின் அரையளவு புகைப்படம் பற்றி கண்டோம் இங்கு முழு அளவு புகைப்படம் எடுப்பதை பற்றி காண இருக்கிறோம்
Full Height Shot:
இந்த படத்தில் பார்க்கும் தோரணையின்படி, 10 – 15 டிகிரி இடது பக்கம் திரும்பிய நிலையில் நிற்க வைக்க வேண்டும். இரு கைகளையும் இறுக்கமாகவும், அதேநேரத்தில் அழுத்தமில்லாமலும் கட்டிக்கொள்ள வேண்டும்.
வலது காலை முன்னிறுத்தி மடக்கி, இடது காலை மறித்தாற்போல் மடக்கி நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த முழுத்தோற்ற காட்சியில், உடல் எடை இரு கால்களிலும் சமமாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்; இல்லையெனில், அது மோசமாக இருக்கும்!
இந்த தோரணையிலும் தோள்களை சற்று பின்வாங்கி, கேமராவை நேராகவும், முறைக்காமலும், சிறு புன்முறுவலுடன் பார்க்கச்சொல்லி கிளிக் செய்தல் படம் சிறப்பாக அமையும்.
http://https://thendralbarathi.com/wp-admin/post.php?post=90&action=edit
அடுத்த பதிவில் சந்திக்கலாம் நணபர்களே
- அன்புடன் அன்புமுனுசாமி அவர்களின் சார்பாக தென்றல் பாரதி
மேலும் போட்டோஷாப் & போட்டோகிராபி குறித்த காணொளிகளை காண:
website – https://thendralbarathi.com/
YouTube – YouTube
-தென்றல் பாரதி
போட்டோஷாப் சார்ந்த காணொளிகளை காண நமது பக்கத்தினை பார்க்கவும்
https://www.youtube.com/c/ThendralBarathiPhotography
How to Create 3D Effect in Photoshop
How to Create 3D Effect in Photoshop
0 Comments