Photography Basics 01 – Very simple pose for a man’s portrait

by | Dec 21, 2021 | Photography tips and tricks

Photography basics 01.

Simple portrait pose of a common man

முதல் பதிவாக ஒரு சாதாரண மனிதனை எப்படி படம் பிடிப்பது என்று பார்க்கலாம்

 

1. இது ஒரு மனிதனின் மார்பளவு உருவப்படத்திற்கு மிகவும் எளிமையான தோரணை (போஸ்(pose):

இந்த தோரணையில் மார்புக்கும் வயிற்றிற்கும் இடையில், கைகளை நம்பிக்கையுடன் குறுக்காக வலக்கையை இடக்கைக்குள் நுழைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இடது காது சற்று மறையும் அளவிற்கு அதாவது படத்தில் உள்ளது போல் 10 டிகிரி கோணத்தில் உடலோடு திருப்பி நிற்க வைத்து பதிவு செய்ய வேண்டும்.

எதார்த்தமான நேர் பார்வையும், வாய் மூடிய சிறு புன்னகையும் படத்தை சிறப்பாக வெளிப்படுத்தும்.

கவனித்துக் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள்: தோள்களை சிறிது பின்னால் இழுக்க வேண்டும், வயிற்று தசைகள் கட்டுக்குள் வைக்கப்பட வேண்டும்.

2 வது தோரணை தொடரும்… Photography tips & Tricks:

https://thendralbarathi.com/wp-admin/post.php?post=90&action=edit

ALL The best for your carrier

Anbu fotos
9865582442
Kanchipuram

⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

நண்பர்களுக்கு வணக்கம்… தொடர்ந்து இந்த தளம் இனிமேலும் இயங்க எங்களால் முடிந்த அளவு முயற்சிக்கிறோம். உங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள். புகைப்பட கலைஞர்களின் நலனிற்காகவே தொடர்ந்து காணொளிகளை பதிவேற்றி வருகிறோம். பல பல இலவசங்களை போட்டோஷாப் மற்றும் புகைப்பட துறை சார்ந்த நண்பர்களுக்கு வழங்கி வருகிறோம். எனவே தங்களுக்கு இந்த தளம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து இந்த சேவையை மேலும்மேலும் தொடர உதவுங்கள். நன்றிகள்.

 

மேலும் போட்டோஷாப் & போட்டோகிராபி குறித்த காணொளிகளை காண:

website – https://thendralbarathi.com/

YouTube – YouTube

-தென்றல் பாரதி

போட்டோஷாப் சார்ந்த காணொளிகளை காண நமது பக்கத்தினை பார்க்கவும்

https://www.youtube.com/c/ThendralBarathiPhotography 

 

How to Create 3D Effect in Photoshop

 

How to Create 3D Effect in Photoshop

 

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *