ADOBE PHOTOSHOP CC 2021
நண்பர்களுக்கு வணக்கம்.
Adobe நிறுவனம் இந்த ஆண்டிற்கான தன்னுடைய புதிய பதிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் போட்டோஷொப்பிற்கான இந்த வருடத்தின் புதிய பதிப்பாக Photoshop CC 2021 மிகவும் வியக்கத்தக்க வகையிலான வசதிகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது அனைத்து துறைகளிலும் எண்ணிலடங்கா மாற்றங்களை தந்துள்ளன. அதே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது போட்டோஷாப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வசதி மூலமாக நாம் நம்முடைய வேலைகளை மிகவும் எளிமையாக குறைந்த நேரத்தில் செய்துமுடிக்க முடியும்.
சிரிக்காமல் இருக்கிற நபரை சிரிக்க வைப்பது, கருப்பு வெள்ளை படங்களை மிகவும் எளிதாக வண்ணமயமாக்குவது, Skin Smoothing, Sky Replacement, Pencil art, Caricature art போன்ற மதிப்புமிக்க வேலைகளை மிகவும் துல்லியமாக, குறைந்த நேரத்தில் செய்துமுடிக்க பெரிதும் உதவியாக Photoshop CC 2021 இருக்கும். இந்த புதிய வசதிகள் மற்றும் மேம்பாடுகள் பற்றிய விரிவான விளக்கங்களை இனி வரும் பதிவுகளில் காணலாம். இப்போதே தெரிந்துகொள்ள விருப்பம் இருந்தால் கீழே உள்ள காணொளி பதிவினை பாருங்கள் இந்த காணொளியில் யில் இருக்கும் இருபது புது வசதிகள் மற்றும் மேம்பாடுகளை தமிழில் விளக்கமாக கூறியுள்ளோம்
adobe photoshop cc 2021 new features
அடுத்த பதிவில் சந்திக்கலாம் – நன்றி
மேலும் வீடியோ வடிவில் நமது YouTube சேனலில் பார்க்கலாம்.
https://www.youtube.com/c/ThendralBarathiPhotography
How to Create 3D Effect in Photoshop
How to Create 3D Effect in Photoshop
0 Comments