Photography Basics 05 – Individual Photography (Sitting pose)

by | Dec 24, 2021 | Photography tips and tricks

Photography basics 05:

புகைப்படக்கலை பற்றி திரு அன்புமுனுசாமி அவர்களின் புகைப்பட கலையின் அடிப்படை பதிவுகளை இங்கு பகிர்ந்து வருகிறோம். அந்த வரிசையில் இது ஐந்தாம் பதிவு. சென்ற பதிவில் ஒரு மனிதனின் முழு அளவு புகைப்படம் பற்றி கண்டோம் இங்கு ஒரு தனிப்பட்ட நபர்களின் அமர்ந்திருக்கும்போது புகைப்படம் எடுப்பதை பற்றி காண இருக்கிறோம்.

Individual Photography (Sitting pose)

Subject: Single Men Posing.

ஒரு ஆணை தனிப்பட்ட உட்கார்ந்திருக்கும் நிலையில் படம்பிடிக்கும் போது, இயல்பாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் போஸுக்கு, ஒரு காலின் கணுக்கால் மற்றொரு முழங்காலில் வைப்பது நிதானமாகவும் இயற்கையாகவும் தெரிய வேண்டும்.

அதேபோல் உட்கார்ந்து கொண்டிருப்பவரின் தலைக்கு நேராக கேமராவை நிறுத்தி கணக்கிட்டு, அதில் இருந்து ஒரு ஆறு அங்குலம் மேலிருந்து எடுக்க வேண்டும்.
அப்போதுதான் படம் சரியாக இருக்கும்.

ஏன்? நேராக இருந்து எடுக்க கூடாதா? ஏன் மேல் இருந்து எடுக்க வேண்டும் என்று கேட்டால் இதுபோன்ற அமரும் காட்சியில் கீழ் தொடைப் பகுதி தெரியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற படத்துக்கு, அமர்ந்திருப்பவர் தலையை சற்று சாய்த்து எதார்த்தமாக பார்த்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

இதுபோன்ற புகைப்படக்கலை பற்றிய தகவல்களுக்கு நமது பக்கத்தினை தொடர்ந்து பார்வையிடுங்கள்.

 

அடுத்த பதிவில் சந்திக்கலாம், நன்றி!

Anbu Munusamy
9865582442
Kanchipuram
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

நண்பர்களுக்கு வணக்கம்… தொடர்ந்து இந்த தளம் இனிமேலும் இயங்க எங்களால் முடிந்த அளவு முயற்சிக்கிறோம். உங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள். புகைப்பட கலைஞர்களின் நலனிற்காகவே தொடர்ந்து காணொளிகளை பதிவேற்றி வருகிறோம். பல பல இலவசங்களை போட்டோஷாப் மற்றும் புகைப்பட துறை சார்ந்த நண்பர்களுக்கு வழங்கி வருகிறோம். எனவே தங்களுக்கு இந்த தளம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து இந்த சேவையை மேலும்மேலும் தொடர உதவுங்கள். நன்றிகள்.

 

மேலும் போட்டோஷாப் & போட்டோகிராபி குறித்த காணொளிகளை காண:

website – https://thendralbarathi.com/

https://www.youtube.com/channel/UC9pIt6n02xeZgFk-cWiN_8w

YouTube – YouTube

-தென்றல் பாரதி

போட்டோஷாப் சார்ந்த காணொளிகளை காண நமது பக்கத்தினை பார்க்கவும்

https://www.youtube.com/c/ThendralBarathiPhotography 

 

How to Create 3D Effect in Photoshop

 

How to Create 3D Effect in Photoshop

 

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *